நீர் புகுந்து மூழ்கும் தருவாயில் இருந்த சிறிய படகு ஒன்றினை புத்திசாலித்தனத்தால் தனது கால்களைப் பயன்படுத்தி அதிலுள்ள நீரினை வெளியேற்றுகின்றார் இந்தச் சிறுமி. இந்தக் காட்சியானது மலேசியாவின் ஷபாஹ் பகுதிக்கு வெளியே அமைந்துள்ள மாபுல் தீவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment