Monday, 30 June 2014
Sunday, 29 June 2014
Saturday, 28 June 2014
தாயின் மானத்தை காப்பாற்றி ஹீரோவாகிய 2 வயது சிறுவன்
அமெரிக்காவில் தாயை தாக்கியவனை எதிர்த்து அவரது 2 வயது குழந்தை போராடிய வீரச் செயல் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் உள்ள மாசசூசெட்ஸ் என்ற நகரில் லடியா ஹாரீஸ் (25) என்ற பெண் மெக்டோனாட்ஸ் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் தன்னுடைய 2 வயது மகனுடன் அருகே உள்ள பூங்காவிற்கு பொழுதுபோக்கிற்காக சென்றபோது அங்கு வந்து மர்ம நபர் ஒருவர் இவரிடம் தவறாக முயன்றுள்ளான். இதை பார்த்த ஹாரீசின் குழந்தை, தன்னுடைய தாயாரை விட்டுவிடுமாறு அழுதுகொண்டே கூறியதோடு கால்பந்தை எட்டி உதைப்பது போல் அந்நபரை உதைத்து தள்ளியுள்ளான். ஆனால் இந்த சண்டையை தவிர்க்க அருகிலிருந்த மக்கள் எவரும் செல்லாமல், இதனை புகைப்படம் எடுப்பதுடன் காணொளிகளாய் பதிவு செய்து கொண்டிருந்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸ் அதிகாரி ஜான் பெலுரா இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தியுள்ளனர். இதுகுறித்து அவர் கூறுகையில், தனது தாயை காப்பாற்ற வேண்டும் என்ற வெறியுடன் ஒரு குழந்தைக்கு இருந்த எண்ணம் கூட அந்த பூங்காவில் இருந்த மற்றவர்களுக்கு இல்லாமல் போனது வருத்ததை தருகிறது என்றும் உதவிக்கு செல்லாமல் பிறர் இவ்வாறு புகைப்படம் பிடித்து கொண்டிருந்தது பொறுப்பற்ற செயலாய் உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
Friday, 27 June 2014
Thursday, 26 June 2014
Wednesday, 25 June 2014
Tuesday, 24 June 2014
Monday, 23 June 2014
Sunday, 22 June 2014
Saturday, 21 June 2014
Friday, 20 June 2014
Thursday, 19 June 2014
Wednesday, 18 June 2014
Tuesday, 17 June 2014
Monday, 16 June 2014
Sunday, 15 June 2014
Saturday, 14 June 2014
கிரிக்கெட் வர்ணனை நேரடி நிகழ்ச்சியின் போது சித்துவுக்கு சவுக்கடி கொடுத்த தமிழர் ஸ்ரீகாந்த்
கிரிக்கெட் வர்ணனை நேரடி நிகழ்ச்சியின் போது ஹிந்தியில் பேசினால் 99 சதவிதம் பேருக்கு புரியும் என சொன்ன சித்துவுக்கு , சவுக்கடி கொடுத்த தமிழர் ஸ்ரீகாந்த் ....பரபரப்பு காணொளி....
Friday, 13 June 2014
700 கோடியில் உருவாகிறது பேஸ்புக் டவுன்
Facebook has in Town 700 million generated
உலக அளவில் பிரபலமான சமூக வலைதளங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது பேஸ்புக். சொல்லப்போனால் முன்னிலையில் இருக்கும் சமூக வலைதளமும் இது தான். பேஸ்புக் நிறுவனம், சேன்பிரான்சிஸ்கோவில் உள்ள St.Anton என்ற பில்டிங் கம்பெனியுடன் இணைந்து ஒரு புதிய டவுனை உருவாக்க உள்ளது. பேஸ்புக்கில் வேலை செய்யும் எம்பிளாய்களுக்காக இங்கு வீடு கட்டப்படுகிளது. இந்த டோட்டல் பிராஜெரக்டின் மதிப்பு 120 மில்லியன் டாலர் ஆகும்.
Anton menlo என்ற பெயர் கொண்ட இந்த பிராஜெக்டில் 208 சிங்கிள் பெட் ரூம் அப்பார்ட்மென்ட், 139 டபுள் பெட் ரூம் அப்பார்ட்மென்ட் மற்றும் பேஸ்புக்கில் உள்ள உயர் அதிகாரிகளுக்காக 12 டிரிபுள் பெட் ரூம் அப்பார்ட்மென்ட் கட்டப்பட உள்ளது.
மேலும் 35 ஸ்டூடியோக்கள், ஸ்விம்மிங் பூல், ஸ்பா, காம்பிளக்ஸ்கள் என அனைத்தும் இதில் அடங்கும்.

Thursday, 12 June 2014
Wednesday, 11 June 2014
Subscribe to:
Posts (Atom)