Tuesday, 8 July 2014

5-வது மாடியின் பால்கனியில் தொங்கிக் கொண்டிருந்த குழந்தை: வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த தாய் VIDEO

பிரேசில் நாட்டில் உள்ள ஒரு அபார்ட்மெண்டில் ஐந்தாவது மாடியின் பால்கனியில் இருந்த நாற்காலி ஒன்றின் மேல் ஏறிய 3 வயது சிறுமி திடீரென தடுமாறி பால்கனி கைப்பிடிச்சுவரின் மேல் விழுந்துவிட்டார். பின்னர் கைப்பிடி சுவரை தாண்டி கிழே தொங்கிக்கொண்டிருந்த அதிர்ச்சி காட்சியை கண்டு கீழே இருந்தவர்கள் பதட்டமடைந்தார்கள். இந்நிலையில் ஐந்தாவது மாடியில் அருகில் உள்ள வீட்டிலிருந்த ஒருவர் குழந்தை அழும் சத்தம் கேட்டு உடனடியாக வந்து குழந்தையை தூக்கி காப்பாற்றினார். இந்த பரபரப்பு எதுவுமே அறியாமல் குழந்தையின் தாய் வீட்டின் உள்ளே தூங்கிக்கொண்டிருந்தார் என்பதுதான் ஆச்சரியமான தகவல்.

No comments:

Post a Comment