Wednesday, 30 July 2014

ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள்ளின் ரமலான் பரிசு முஸ்லிம் வெட்கி தலை குனிய வேண்டும் ! அல்லா என் இப்படி இரக்கம் இல்லாத மிருகங்களை படைத்தாய்

ஈராக்கில் உள்ள ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் பண்டிகையையொட்டி ஷியா பிரிவினர் சிலர் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட காணொளியை இணையதத்தளத்தில் வெளியிட்டுள்ளனர். ஈராக்கை கைபற்றி தினந்தினம் அட்டூழியங்களை அரங்கேற்றி வரும் சன்னி பிரிவை சேர்ந்த ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் தங்கள் இஸ்லாமிய மதத்தின் பண்டிகையான ரமலான் நாளிலிலும் வெறிச்செயலிற்கு விடுமுறை அளிக்கவில்லை. நேற்று உலகெங்கும் ரமலான் கொண்டாடப்பட்டது.
ஆனால் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளோ தாங்கள் படுகொலை செய்த காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளனர். இதில் கைதிகளாக பிடிக்கப்பட்ட 50 ஷியா இஸ்லாமியர்கள், லொறி ஒன்றில் ஏற்றப்படுகின்றனர். இதன்பின் அவர்கள் கைகள் பின்னால் கட்டப்பட்டு மண்டியிட்டு மரணத்தண்டனை நிறைவேற்றத்துக்காக காத்திருப்பதையும், அவர்களுக்கு கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டு மரணதண்டனை நிறைவேற்றப்படும் காட்களும் இடம்பெற்றுள்ளன.
 மேலும் தரையை நோக்கியிருக்க அமர்ந்திருந்த கைதிகளாய் பிடிக்கப்பட்டவர்களை சுற்றி நின்ற தீவிரவாதிகள், ஒருவர் பின் ஒருவரை சுட்டுக்கொன்றுள்ளனர். இறுதியில் அவர்களது சடலங்களை நீரில் விசீவிட்டு செல்கின்றனர்.

மிக அருகில் மின்னல் தாக்கி அதிஷ்டவசமாக உயிர் தப்பும் காதல் ஜோடிகள் ...(Almost got hit by a lightning..........)

Tuesday, 29 July 2014

மலைப்பாம்பின் பாசம் - பாம்பையும் அவரின் உடலோடு சேர்த்துகட்டி மயானத்தில் புதைத்துவிட்டனர்


இவர் பெயர் டேம்மிட்சல் வடநாட்டை சார்ந்த இவர் ஒருநாள் சாலை ஓரம் நடந்து சென்றபோது சாலையோரம் ஒரு மலைபாம்பு அடிபட்டு கிடந்ததை கண்டார் உடனே அந்தபாம்பை தன்வீட்டிற்கு கொணடு சென்று உரிய சிகிச்சை அளித்து அதன் உயிரை காத்து தன்னுடனே வளர்து வந்தார்.

ஓரிரு மாதங்களில் பாம்பும் அவரும் ஓருதாய் பிள்ைள போல பழக ஆரம்பித்துவிட்டனர் இப்படியே வருடங்கள் உருண்டோடின அப்பொழுதுதான் அந்த துயரம் நிகழ்ந்தது.

திடீரென்று ஓருநாள் அவரை மரணம் ஆட்கொண்டது அவரது உறவினர்கள் அவருக்கு சடங்குகைள முடித்து உடலை மயானத்திற்கு எடுக்க முற்படும்போது அந்தபாம்பு அவரின் உடலை சுற்றிகொண்டு விடவேஇல்லை உறவினர்கள் எவ்வளவோ முயற்சிசெய்தும் அந்தபாம்பு அவர்உடலை விடவில்லை பிறகு வேறு வழி இல்லாமல் அந்தபாம்பையும் அவரின் உடலோடு சேர்த்துகட்டி மயானத்தில் புதைத்துவிட்டனர்

இந்தசம்பவம் அங்கிருந்த அனைவரின் கண்களிலும் நீரை வார்த்தது
இந்த ஜீவனுக்குஇருந்த பாசம் அன்பு நம்மில் பலருக்கு இல்லாதது ஏனோ??!!



இவர்களின் கூட்டு முயற்ச்சியை பாருங்கள் அப்படியே ஷாக் ஆயிடுவீங்க omg

தோரணம் போல் தொங்கும் தலைகள்: ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளின் கொடூர செயல் (வீடியோ இணைப்பு)

சிரியா நாட்டின் ராணுவ வீரர்களின் தலைகளை கொய்து அவற்றை கம்புகளிலும், மின் கம்பங்களிலும் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் சொருகி வைத்துள்ளனர். சிரியாவின் ரக்கா நகரில் உள்ள ராணுவ முகாமை ஐ.எஸ்.ஐ.எஸ் கைபற்றியபோது அங்கிருந்த 85 வீரர்களைக் கொலை செய்துள்ளனர். இதில் 200 பேரின் கதி என்ன என்பது குறித்த தகவல் இதுவரை தெரியவில்லை. இந்நிலையில் கொல்லப்பட்ட வீரர்களில் சுமார் 50 பேரின் தலைகளை வெட்டி கம்பங்களில் சொருகி வைக்கப்பட்டுள்ள காட்சி காணொளி ஒன்றில் பதிவாகியுள்ளது மற்றும் காணொளியின் பின்னணியில் தீவிரவாதி ஒருவரின் குரல் இடம் பெற்றுள்ளது. இதனைதொடர்ந்து புகைப்படம் ஒன்றில் சிரியாவில் கைப்பற்றிய கட்டிடம் மீது தீவிரவாதி ஒருவர் கருப்புக் கொடியுடன் காட்சி தருகிறார். மேலும் மற்றொரு படத்தில் சிரிய ஜனாதிபதி பஷர் அல் அசாத்தின் புகைப்படத்தை எரிக்கும் காட்சியும் உள்ளது. இவர்களின் இந்த வெறிச்செயல் தாங்கள் நினைத்தால் என்ன வேண்டுமானாலும் செய்வோம் என ரக்கா மக்களுக்கு எச்சரிக்கை விடுப்பது போல் இருப்பதாக கூறப்படுகிறது.

Friday, 25 July 2014

அமெரிக்கா நாராயணனை ஆபாச படம் எடுத்து மிரட்டல்: எம்.எல்.ஏ. விடுதியில் தங்கியிருந்த முக்கிய குற்றவாளி கைது

இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொச்சிக்கு வந்தார். அப்போது இவரது நண்பர் ஒருவர் மூலம் ருச்சனா என்ற பெண் அறிமுகம் ஆனார். ஒருசில நாட்களிலேயே அந்த பெண் அமெரிக்கா நாராயணன் தனியாக லாட்ஜுகளில் தங்கும் அளவுக்கு நெருக்கமானார். பிலிப் வர்கீசும் அந்த பெண்ணை பல இடங்களுக்கு அழைத்துச் சென்று உல்லாசமாக இருந்தார்.

அதன் பிறகு அவர், மீண்டும்  சென்னைக்கு சென்றுவிட்டார். அங்கு போன பின்பு அவருக்கு ஒரு மர்ம டெலிபோன் வந்தது. அதில் பேசியவர் அமெரிக்கா நாராயணன் , ருச்சனாவும் லாட்ஜில் உல்லாசமாக இருந்த காட்சிகள் படம் பிடிக்கப்பட்டு சி.டி.யாக இருக்கிறது என்றும், இதை வெளியிடாமல் இருக்க ரூ.1 கோடி தர வேண்டும் எனவும் மிரட்டினார்.

இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அமெரிக்கா நாராயணன் , உடனடியாக ருச்சனாவை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவரும் அமெரிக்கா நாராயணிடம்  பணம் தந்தால் ஆபாச பட சி.டி. வெளியாகாமல் பார்த்துக் கொள்வதாக கூறினார். அதன் பிறகுதான் அமெரிக்கா நாராயணனுக்கு தன்னை மிரட்டியவருக்கும், ருச்சனாவுக்கும் தொடர்பு இருப்பதை புரிந்து கொண்டார்.
இதையடுத்து அவர், மீண்டும் கொச்சிக்கு வந்து போலீஸ் கமிஷனரை சந்தித்து நடந்த விபரங்களை கூறி தன்னை மிரட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென புகார் கொடுத்தார். போலீசாரும் இதுபற்றி ரகசிய விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது கேரளாவில் பல முக்கிய பிரமுகர்கள், அரசியல்வாதிகள், திரை நட்சத்திரங்கள் ஆகியோரில் பெண் சபலத்திற்கு ஆளானவர்களை கண்டறிந்து அவர்களுக்கு பெண்களை சப்ளை செய்து அதனை அவர்களுக்கு தெரியாமலேயே ஆபாச படம் எடுத்து ஒரு கும்பல் மிரட்டி கோடிக்கணக்கில் பணம் பறித்து வந்ததை தெரிந்து கொண்டனர்.
இந்த கும்பலை கூண்டோடு பிடிக்க கொச்சி போலீஸ் கமிஷனர் உத்தரவின்பேரில் ஒரு தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள்  அமெரிக்கா நாராயணன் மூலமே அந்த கும்பலை பிடிக்க வலை விரித்தனர். அதன்படி, அமெரிக்கா நாராயணனிடம் ருச்சனாவை தொடர்பு கொண்டு அவர் கேட்ட பணத்தை தருவதாக கூறும்படி தெரிவித்தனர்.
அமெரிக்கா நாராயணன்

ருச்சனாவிடம் இதைக்கூற கடந்த சில வாரங்களுக்கு முன்பு அந்த பணத்தை வாங்க ருச்சனா கொச்சியில் உள்ள நட்சத்திர ஓட்டலுக்கு வந்தார். அங்கு ஏற்கனவே மறைந்திருந்த தனிப்படை போலீசார் ருச்சனாவை மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில், பிந்தியா தாமஸ் (வயது 32), சனிலான் (43), பிரதீஷ் (35) ஆகியோர் ருச்சனாவுக்கு உதவி புரிந்ததும் தெரிய வந்து அவர்களும் கைது செய்யப்பட்டனர். இந்த கும்பலிடம் நடத்திய விசாரணையில், இவர்களுக்கு தலைவனாக ஜெயச்சந்திரன் (44) என்பவர் இருப்பது தெரிய வந்தது.
அவரை பிடிக்க தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதற்காக அவரது செல்போன் எண்கள் கண்டறியப்பட்டு அதனை போலீசார் கண்காணித்தனர். இதில், ஜெயச்சந்திரன் திருவனந்தபுரத்தில் உள்ள எம்.எல்.ஏ. விடுதி அறையில் தங்கியிருப்பது தெரிய வந்தது.
அதிர்ச்சி அடைந்த போலீசார் இந்த தகவலை சபாநாயகர் கார்த்திகேயனிடம் தெரிவித்தனர். பின்னர் அவரது அனுமதியுடன் உள்ளூர் போலீசாருக்கு தெரியாமல் திடீரென திருவனந்தபுரம் எம்.எல்.ஏ. விடுதிக்குள் புகுந்தனர். அங்கு முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ. சரத்சந்திரபிரசாத் என்பவரது அறையில் தங்கி இருந்த ஜெயச்சந்திரனை கைது செய்தனர்.
இந்த தகவல் வெளியானதும், மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. எம்.எல்.ஏ. விடுதிக்குள் குற்றவாளி தங்கியது எப்படி? இவருக்கு துணை போன காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ சரத் சந்திரபிரசாத்தையும் கைது செய்ய வேண்டுமென்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தனர்.
நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் இக்கோரிக்கையை வலியுறுத்தி பேரணி நடத்தினர். இதுபோல பாரதீய ஜனதா கட்சியின் இளைஞரணியினரும் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த பிரச்சினை பற்றி முன்னாள் எம்.எல்.ஏ. சரத் சந்திரபிரசாத் கூறும்போது, எம்.எல்.ஏ. விடுதியில் சுனில் கொட்டாரக்கரா என்ற காங்கிரஸ் பிரமுகருக்காக அறை பதிவு செய்யப்பட்டிருந்தது. அங்கு ஜெயச்சந்திரன் எப்படி வந்தார்? என எனக்கு தெரியாது. அவர் பல்வேறு தனியார் நிகழ்ச்சிகளை நடத்துபவர் என்று மட்டுமே எனக்கு தெரியும். அவரைப்பற்றி வேறு எதுவும் தெரியாது என்றார்.

வெளிநாடுகளில் உறவுகளை பிரிந்து வாடும் உறவுகளுக்கு இப்பாடல் அர்ப்பணம்!


வீட்டில் பாம்பு கறி சமைக்கும் முறை !!! செய்து பார்த்து விட்டு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்


Saturday, 19 July 2014

முருகனுக்கும், முகம்மதுவுக்கும் பிடித்த பாடல்.... ரசிப்பதற்கு அருமையான பாடல்!... gods song


தந்தையின் சிறப்பை கூறும் ”அன்பின் கீதம்” புதிய வீடியோ பாடல்! Anbin Geetham father's song


வேலையில்லா பட்டதாரி FULL MOVIE DVD Velaiyilla Pattathari (2014) DVD

நடுவர்களை திக்குமுக்காட வைத்த மந்திர சாகசம்! VIDEO


இது வரையில் பாத்திராத பிரமாண்டமன காட்சி Oversize the Mcaleese Way


இவனுக்கு எல்லாம் எவன் licence கொடுத்தது ?


Tuesday, 15 July 2014

விஜய் தொலைக்காட்சியின் முகத்திரையைக் கிழித்த துணிச்சலான ராமின் பேச்சு VIDEO


தம்பி நல்லா கருத்தா பாடுறாப்புல நீங்களும் கொஞ்சம் கேட்டு பாருங்கள்!


கடலில் ஜாலியான குளியல்: கொட்டும் பனிக்கட்டி மழையால் ஓடும் மனிதர்கள் VIDEO Surprise Hail Storm Batters Beachgoers in Siberia

சைபீரியாவில் Golf பந்தின் அளவிலான ஆயிரக்கணக்கான பனியிலான பந்துகள் வானிலிருந்து விழுந்துள்ளது. கடற்கரை ஒன்றில் கோட காலத்தைக் கொண்டாட குளித்துக்கொண்டிருந்த மற்றும் சூரிய குளியர் எடுத்துக் கொண்டிருந்தவர்கள் மீது இந்த பனிமலை பெய்துள்ளது. அதேவேளை பிரதேசத்தின் வெப்பநிலை 37டிகிரி செல்சியஸ் இருந்தது குறிப்பிடத்தக்கது.