இவ்வாறு பொது இடங்களில் வைத்து பெண்களை துன்புறுத்தும் இப்படிப்பட்ட ஆண்களை, தட்டிக்கேட்காமல் ஒருபுறம் வேடிக்கை பார்க்கும் ஆண்களைப் பார்த்தீர்களா?....
அதே சமயம் ஒருவர் தட்டிக்கேட்டால் போதும் மற்றவர்கள் தானாகவே வந்துவிடுவார்கள். இனி வரும் காலங்களில் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்பதை உணர்த்தும் காணொளியே இதுவாகும்.
No comments:
Post a Comment