Wednesday, 24 December 2014

அஜித் மானத்தை வாங்கிய ஷாலினியும் அஜித் ரசிகர்களும்!! பாருங்க செய்த வேலையை!!

நடிகர் பாலச்சந்தர் மறைவுக்கு அஜித் சென்றதாக கூறி வாலி மறைவின் போது அஜித் சென்ற புகைப்படத்தை ஷாலினி அஜித் தனது முகபுத்தக பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.அந்த பதிவை  தல கிரேட், ஆஹா ஓகோ என புகழ்ந்து ஷேர் செய்துவருகின்றனர் அஜித் ரசிகர்கள்.

ஆனால் அஜித் இன்னும் பாலச்சந்தர் இறுதிச்சடங்கில் லந்துகொள்ளவில்லை. அதற்குள் அஜித்தின் மானத்தை வாங்கிவருகின்றனர் ஷாலினியும் அவருடைய ரசிகர்களும் .

No comments:

Post a Comment