Mawlynnong God's Own Garden
இந்தியாவின் மேகாலயா மாநிலத்தில் அமைந்துள்ள மாலிங்னங்(Mawlynnong) என்ற கிராமம் கடவுளின் சொந்த தோட்டம் என்று அழைக்கப்படுகிறது. இந்தியா– வங்காளதேசம் எல்லையில் அமைந்துள்ள ஷில்லாங் என்னும் இடத்தில் இருந்து 90 கி.மீ இடத்தில் அமைந்துள்ள, மாலிங்னங் கிராமத்தை ஆசியாவிலேயே சுத்தமான கிராமமாக 2003ம் ஆண்டு ஒரு பிரபல பத்திரிகை தெரிவு செய்தது.
இந்த கிராமத்தில் தரையில் இருந்து 85 அடி உயரத்தில் மூங்கில்களால் கட்டப்பட்ட பாலத்தில் இருந்து பார்த்தால் வங்காளதேசத்தின் பரப்பினை காண முடியும். சிறிய பாறை ஒன்றின் மீது சமநிலையாக நிற்கும் மிகப்பெரிய பாறை, வாழும் பாலம் என்றழைக்கப்படும் மரத்தின் வேர்களால் ஆன பாலத்தினையும் சுற்றுலாவாசிகள் கண்டு மெய்சிலிர்க்கின்றனர்.....!
This documentary is an in-dept exploration of the village, the people, their lifestyle, their uniqueness, etc which ultimately this village earning the title as the Cleanest Village in Asia in 2003.
Directed by Wallambok Alexander Kharkongor and Jonmejoy tamuly...this documentary will give you an insight knowledge about Mawlynnong village and the thrill of a life's time....
Crew members include Pritha Rajkhowa and Jenny Ng Kashuila.
thanx for taking our effort so far! privileged :)
ReplyDelete